சப்ராபாத் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| சப்ராபாத் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 371 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | வட இந்தியா |
| மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
| மாவட்டம் | ஜவுன்பூர் |
| மக்களவைத் தொகுதி | மச்லிசாகர் |
| மொத்த வாக்காளர்கள் | 3,98,511 |
| ஒதுக்கீடு | இல்லை |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | சுகல்தேவ் பாரதிய சமாச் கட்சி |
| கூட்டணி | தேசிய ஜனநாயகக் கூட்டணி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
| முன்னாள் உறுப்பினர் | கரேந்திர பிரசாத் சிங் |
சப்ராபாத் சட்டமன்றத் தொகுதி (Zafrabad Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது ஜவுன்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சப்ராபாத், மச்லிசாகர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
|---|---|---|---|
| 2012 | சச்சீந்திர நாத் திரிபாதி | சமாஜ்வாதி கட்சி | |
| 2017 | அரேந்திர பிரசாத் சிங் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2022 | சகதீசு நாராயண் | ||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2022
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| சுபாசக | சகதீசு நாராயண் | 90620 | 40.58 | ||
| பா.ஜ.க | கரேந்திர பிரசாத் சிங் | 84328 | 37.76 | ||
| வாக்கு வித்தியாசம் | 6292 | 2.8% | |||
| பதிவான வாக்குகள் | |||||
| சுபாசக கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituency Details Zafrabad". chanakyya.com. Retrieved 2026-03-11.
- ↑ "List of all MLA from Zafrabad Assembly Constituency Seat". resultuniversity.com. Retrieved 2026-03-16.
- ↑ "2022 Assembly Election Result - Zafrabad Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-03-13.