சப்பான் தற்பாதுகாப்புப் படைகள்
சப்பானிய தற்பாதுகாப்புப் படைகள்(JSDF) என்பவை JSF,JDF, போன்றவற்றைக் குறிக்கும்.இந்த ஒருங்கிணைந்த ராணுவப்படைகள் சப்பான் அரசால் நிறுவப்பட்டது ஆகும்.இப்படைகள் 1954 ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.இதனை சப்பானிய பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிவருகிறது., சமீப காலங்களாக சப்பானியப் படைகள் சர்வதேச அமைதிப்படை, ஐக்கிய நாடுகளின் அமைதிப்படையுடன் இணைந்து அமைதியை நிலைநாட்டும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.இவைகளுக்கு அச்சுறுத்தலாக விளங்குவது வடகொரிய எல்லைப்பகுதியே ஆகும்.2010 டிசம்பரில் சப்பானிய ராணுவத்தின் புதிய ராணுவக்கொள்கைகள் அறிவிக்கப்பட்டன.சென்காகு தீவு தொடர்பாக உள்ள பிரச்சினை காரணமாக ரசியா மற்றும் சீனாவுடன் பனிப்போரில் இருந்து விலகிநிற்றல் என்னும் நிலையை எடுத்துள்ளது
- ↑ 1.0 1.1 International Institute for Strategic Studies: The Military Balance 2015, p.257
- ↑ "The 15 countries with the highest military expenditure in 2012 (table)". Stockholm International Peace Research Institute. 15 ஏப்ரல் 2013 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 15 April 2013 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Procurement equipment and services". Equipment Procurement and Construction Office Ministry of Defence. Archived from the original on 2011-01-14. https://web.archive.org/web/20110114224543/http://www.epco.mod.go.jp/en/overview/chapter2/chapter2-6.htm.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). 2008-08-13 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2017-07-02 அன்று பார்க்கப்பட்டது.