சப்பானிய துன்னெலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சப்பானிய துன்னெலி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
யூலிபோடைபியா
குடும்பம்:
தால்பிடே
பேரினம்:
மொகெரா
இனம்:
மொ. இமைசுமி
இருசொற் பெயரீடு
மொகெரா இமைசுமி
(குரோதா, 1936)
யப்பானிய துன்னெலி பரம்பல்

சப்பானிய துன்னெலி (Small Japanese mole)(மொகெரா இமைசுமி) என்பது தால்பிடே குடும்பத்தில் உள்ள ஒரு பாலூட்டி சிற்றினமாகும். இது யப்பானில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. இந்த எலிகள் சப்பானின் மத்திய தோக்கியோவில் அழிந்துவிட்டாலும், இம்பீரியல் அரண்மனையின் மைதானத்தில் காணப்படுகின்றன. 

மேற்கோள்கள்[தொகு]

  1. Cassola, F. (2016). "Mogera imaizumii". IUCN Red List of Threatened Species 2016: e.T41465A22323581. doi:10.2305/IUCN.UK.2016-2.RLTS.T41465A22323581.en. https://www.iucnredlist.org/species/41465/22323581. பார்த்த நாள்: 17 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சப்பானிய_துன்னெலி&oldid=3620505" இலிருந்து மீள்விக்கப்பட்டது