சப்பானிய சிலந்தி நண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜப்பானிய சிலந்தி நண்டு
Macrocheira kaempferi.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
விலங்கு
தொகுதி: கணுக்காலி
துணைத்தொகுதி: வெளி ஓடுடைய இனங்கள்
வகுப்பு கடல் வாழினம்
வரிசை: பத்துக்காலி
உள்வரிசை: நண்டு
பெருங்குடும்பம்: Majoidea
குடும்பம்: Inachidae
பேரினம்: பெருங்கைகள் கொண்டவை
டி ஹான், 1839
இனம்: M. kaempferi
இருசொற்பெயர்
Macrocheira kaempferi
(டெம்னிக், 1836)

சப்பானிய சிலந்தி நண்டு, (Japanese spider crab, Macrocheira kaempferi) கடல் நண்டு இனத்தை சேர்ந்த ஒரு விலங்காகும். இவை கணுக்காலி தொகுதியைச் சேர்ந்த விலங்குகளில் மிக நீளமான கால்களை கொண்டது. இந்த சிலந்தி நண்டுடைய ஒரு கால் இரண்டரை சராசரி மனிதர்களின் உயரத்துக்கு (3.8 மீட்டர்s (12 அடி)) சமமானது.[1] இவை சப்பானைச் சூற்றியுள்ள பகுதிகளில் காணப்படுகின்றன.

விவரங்கள்[தொகு]

  • இவற்றின் உடல் 40 செண்ட்டி மீட்டர்கள்s or 16 அங்குலங்கள்வார்ப்புரு:Convert/track/disp/or அகலத்துடனும், 41 பவுண்டுs (19 kg) எடையுடனும் இருக்கும்.
  • இவ்வினத்தில் ஆண் நண்டுகள் நீளமான கொடுக்குகளுடனும்[2], பெண் ஆணைவிட நீளம் குறைந்த கொடுக்குகளுடனும் காணப்படும்[3].

பரவல்[தொகு]

  • இவை ஜப்பான் தெற்கு கடற்கரையோரங்களில் 2000 அடி ஆழத்திலும் 100 ஆண்டுகள் உயிர் வாழும்.[3]
ஆண் சிலந்தி நண்டு

மேற்கோள்கள்[தொகு]

  1. Maurice Burton & Robert Burton (2002). "Spider crab". International Wildlife Encyclopedia (3rd ed.). Marshall Cavendish. பக். 2475–2476. ISBN 9780761472667. 
  2. G. F. Mees (1957). "Over het belang van Temminck's „Discours Préliminaire" voor de zoologische nomenclatuur [On the importance of Temminck's "Discours Préliminaire" for zoological nomenclature]" (in Dutch). Zoologische Mededelingen 35 (15): 205–227. http://www.repository.naturalis.nl/document/149787. "on dit, que ce Crustacé est redouté des habitants par les blessures graves, qu'il est en état de faire au moyen de ses fortes serres". 
  3. 3.0 3.1 "Macrocheira kaempferi". Crabs of Japan. Marine Species Identification Portal. பார்த்த நாள் March 29, 2010.