உள்ளடக்கத்துக்குச் செல்

சப்தலிங்கி ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சப்தலிங்கி ஆறு
அமைவு
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்இரத்தினகிரி
சிறப்புக்கூறுகள்
முகத்துவாரம்பாவ் ஆறு
 ⁃ அமைவு
முசால்மானவந்தி

சப்தலிங்கி ஆறு (Saptalingi River) என்பது இந்தியாவின் மகாராட்டிராவின் இரத்தினகிரி மாவட்டத்தில் ஓடும் ஆறு ஆகும். இது அர்புடே அருகே உற்பத்தியாகி, தேவருக் அருகே பாய்ந்து முசல்மான்வாடி அருகே பாவ் ஆற்றில் கலக்கிறது.[1] இந்த ஆறு மாசுபட்டுள்ளதாக அறியப்படுகிறது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சப்தலிங்கி_ஆறு&oldid=4244844" இலிருந்து மீள்விக்கப்பட்டது