சப்தம் (திரைப்படம்)
தோற்றம்
| சப்தம் | |
|---|---|
| இயக்கம் | சிவகுரு |
| தயாரிப்பு | சம்சுதீன் |
| நடிப்பு | ரிஷி ரித்திகா அஞ்சு மகேந்திரா சார்லி ரமேஷ் கண்ணா சாம்ராஜ் ஸ்ரீகாந்த் ஸ்ரீமன் அபிநயஸ்ரீ ப்ரேமி |
| வெளியீடு | 2002 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
சப்தம் 2002 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ரிஷி நடித்த இப்படத்தை சிவகுரு இயக்கினார்.