சப்கொமன்டான்ரி மார்க்கோஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Ejército Zapatista de Liberación Nacional, Flag.svg சப்கொமன்டான்ரி மார்க்கோஸ்
பிறப்புRafael Sebastián Guillén Vicente (allegedly)
மற்ற பெயர்கள்Delegado Cero
வலைத்தளம்
http://www.ezln.org.mx/

சப்கொமன்டான்ரி மார்க்கோஸ் (Subcomandante Marcos) மெக்ஸிகோவில் இயங்கும் தேசிய விடுதலைக்கான சபடிஸ்டா படை இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் அவ்வியக்கத்தின் ஊடகத் தொடர்பாளரும் ஆவார். 2006 ஆரம்பத்தில் அவர் தன் பெயரை டெல்காடொ சீரோ என்று மாற்றிக்கொண்டார். இவர் ஒரு இடதுசாரி போராளி ஆவார். இவரது போராட்டங்கள் மெக்சிகோவின் முதல் குடிமக்கள் உரிமைகளை முன்வைத்து அமைகின்றன. இவரின் போராட முறை பின் நவீனத்துவ கூறுகளை அல்லது நுட்பங்களை கொண்டுள்ளது என்பர்.

இவற்றையும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]