சபீப்பூர் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| சபீப்பூர் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 163 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | வட இந்தியா |
| மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
| மாவட்டம் | உன்னாவ் |
| மக்களவைத் தொகுதி | உன்னாவு |
| மொத்த வாக்காளர்கள் | 3,46,258 |
| ஒதுக்கீடு | பட்டியல் சாதி |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் பம்பா லால் திவாகர் | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
சபீப்பூர் சட்டமன்றத் தொகுதி (Safipur Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது உன்னாவு மாவட்டத்தில் அமைந்துள்ளது. சபீப்பூர், உன்னாவு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது பட்டியலினத்தை சேர்ந்த வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
|---|---|---|---|
| 1977 | சுந்தர் லால் | ஜனதா கட்சி | |
| 1980 | கர் பிரசாத் | இந்திய தேசிய காங்கிரசு (இ) | |
| 1985 | சுந்தர் லால் | லோக்தளம் | |
| 1989 | ஜனதா தளம் | ||
| 1991 | |||
| 1993 | பாபு லால் | பாரதிய ஜனதா கட்சி | |
| 1996 | |||
| 2002 | சுந்தர் லால் | சமாஜ்வாதி கட்சி | |
| 2007 | சுதிர் குமார் | ||
| 2012 | |||
| 2017 | பம்பா லால் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2022 | |||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2022
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | பம்பா லால் | 102968 | 52.13 | ||
| சமாஜ்வாதி கட்சி | சுதிர் குமார் | 68836 | 34.85 | ||
| வாக்கு வித்தியாசம் | 34132 | 17.3% | |||
| பதிவான வாக்குகள் | |||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituency Details Safipur (SC)". chanakyya.com. Retrieved 2026-01-27.
- ↑ "List of all MLA from Safipur Assembly Constituency Seat". resultuniversity.com. Retrieved 2026-01-27.
- ↑ "2022 Assembly Election Result - Safipur (SC) Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-01-27.