சபிதா பேகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சபிதா பேகம்
Adv.Sabitha Beegam
கொல்லம் மேயர்
பதவியில்
5 அக்டோபர் 2000 – 2004
பின்னவர்பத்மலோச்சனன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புகொல்லம்
அரசியல் கட்சிஇந்திய பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
வாழிடம்(s), திருவனந்தபுரம், கொல்லம்
கல்விமுதுகலை பட்டம், சட்ட இளங்கலை
வேலைவழக்கறிஞர்

சபிதா பேகம் (Sabitha Beegam) கேரள மாநில கொல்லம் மாவட்டத்தின் முதல் (மேயர்) ஆவார். வழக்கறிஞர் ஆன இவர் ஒரு சமூக சேவகியும், அரசியல்வாதியாகவும் செயல்பட்டார். இந்திய பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) கட்சியின் சார்பாக கொல்லம் மாவட்டத்திலிருந்து தேர்ந்தெடுக்கப் பட்டார். சபிதா கொல்லம் மாநகராட்சியின் மேயரானார்

2010 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரசு கட்சியைச் சேர்ந்த மாய கோபிகிருட்டிணன் என்பவரால் ஒன்பது வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார்.[1]

இந்திய வரலாற்றில் இளம்வயதில் தேர்ந்தெடுக்கப் பட்ட மாநகராட்சியின் முதல் இளைய மேயர் சபிதா என்ற பெருமை இவருக்கு உண்டு.[2][3][4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Hat-trick win for LDF in Kollam Corporation". The New Indian Express. http://www.newindianexpress.com/states/kerala/2010/oct/28/hat-trick-win-for-ldf-in-kollam-corporation-198779.html. 
  2. "Page-49;" (PDF). THE KERALA STATE HUMAN RIGHTS COMMISSION - CONSTITUTION, POWERS, FUNCTIONS AND ACTIVITIES. பார்க்கப்பட்ட நாள் 2015-10-05.
  3. "Garbage piles up in Kollam city". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2015-10-05.
  4. "Page-3; GOVERNMENT OF KERALA - Law (H) Department" (PDF). GOVERNMENT OF KERALA. பார்க்கப்பட்ட நாள் 2015-10-05.
  5. "Hattrick win for LDF in Kollam Corporation". TNIE. பார்க்கப்பட்ட நாள் 2015-10-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சபிதா_பேகம்&oldid=3926612" இலிருந்து மீள்விக்கப்பட்டது