சபிகா பலூச்
சபிகா பலூச் | |
|---|---|
| பிறப்பு | பலுச்சிசுத்தானம் |
| அரசியல் இயக்கம் | பலூச் யாக்ஜெஹ்தி குழு |
சபிகா பலூச் (Sabiha Baloch) பாக்கித்தானைச் சேர்ந்த ஒரு மனித உரிமை ஆர்வலரும் மற்றும் பலூச் யாக்ஜெஹ்தி குழுவின் தலைவரும் ஆவார்.[1] இவர் பலூச் மாணவர் நடவடிக்கைக் குழுவின் முன்னாள் தலைவராக இருந்தார்.
ஜூலை 2024 இல், குவாடரில் நடந்த பலூச் ராஜி முச்சி போராட்டங்களின் போது சபிகா, சம்மி பலூச் மற்றும் பலூச் யாக்ஜெஹ்தி குழுவின் பிற உறுப்பினர்களுடன் கைது செய்யப்பட்டனர். இதில் பாதுகாப்புப் படையினரால் மூன்று ஆர்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் சிலர் காயமடைந்தனர்.[2].[3][4][5][6][7][8]
செயல்பாடு
[தொகு]சபிகா தனது செயல்பாட்டிற்காக பழிவாங்கும் நடவடிக்கையை எதிர்கொண்டார். இவரது சகோதரரும் உறவினரும் இவரது வேலை காரணமாக வலுக்கட்டாயமாக காணாமல் போயினர். பின்னர் மூன்று மாதங்கள் காவலில் இருந்த பின்னர் விடுவிக்கப்பட்டனர். நவம்பர் 2023 இல் வலுக்கட்டாயமாக காணாமல் போன நான்கு பாதிக்கப்பட்டவர்களின் சட்டத்திற்கு புறம்பான கொலைகளை எதிர்த்து பலூசிஸ்தானின் துர்பாத்தில் நடந்த போராட்டத்தில் இவர் பங்கேற்றார்.[9]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Sammi Deen Baloch honoured with human rights award". The News International (in ஆங்கிலம்). 2024-05-31. Retrieved 2024-07-08.
- ↑ "Pakistan: Repeated punitive crackdowns on Baloch protests must end". Amnesty International (in ஆங்கிலம்). Retrieved 2024-08-04.
- ↑ "Dr. Sabiha Baloch". Front Line Defenders (in ஆங்கிலம்). 2024-07-30. Retrieved 2024-08-10.
- ↑ Hussain, Abid. "Why protest by ethnic Baloch has put Pakistan's key port of Gwadar on edge". Al Jazeera (in ஆங்கிலம்). Retrieved 2024-08-09.
- ↑ "Balochistan's Students Protest Enforced Disappearances". thediplomat.com (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2024-08-09.
- ↑ "A Baloch National Gathering Against Enforced Disappearances and Human Rights Abuses". thewire.in. Retrieved 2024-08-09.
- ↑ "Amnesty International condemns Pakistan's crackdown on Baloch protests". ThePrint (in அமெரிக்க ஆங்கிலம்). 2024-07-30. Retrieved 2024-08-09.
- ↑ "Pakistan: Repeated punitive crackdowns on Baloch protests must end". Amnesty International (in ஆங்கிலம்). 2024-07-30. Retrieved 2024-08-09.
- ↑ "Dr. Sabiha Baloch". Front Line Defenders (in ஆங்கிலம்). 2024-07-30. Retrieved 2024-10-02.