உள்ளடக்கத்துக்குச் செல்

சபா மொழிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சபா மொழிகள்
Sabahan
புவியியல்
பரம்பல்:
வடக்கு போர்னியோ
மொழி வகைப்பாடு: ஆசுத்திரோனீசியம்
 மலாய-பொலினீசியம்
  பெரும் வடக்கு போர்னியோ?
   வடக்கு போர்னியோ
    சபா மொழிகள்
Sabahan
துணைப்பிரிவு:
—

சபா மொழிகள் (ஆங்கிலம்: Sabahan languages) என்பது மலேசியாவின் சபா மாநிலத்தில் பெரும்பாலும் செறிந்து காணப்படும் ஆஸ்திரோனீசிய மொழிகள் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழிக் குழுவாகும். இருப்பினும், சபா மாநிலத்தின் அண்டை மாநிலமான சரவாக் மாநிலம், இந்தோனேசியாவின் வடக்கு கலிமந்தான் மற்றும் இறையாண்மை கொண்ட நாடான புரூணை ஆகிய பகுதிகளிலும் சபா மொழிகள் பரவியுள்ளன.

சபா மொழிகள் என்பது சபா மற்றும் மலாய் தீவுக்கூட்டத்தில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக வாழ்பவர்களின் மொழிகள் மட்டுமல்லாமல், அங்கு குடியேறுவதற்காக வெளியில் இருந்து வந்தவர்களின் மொழிகளையும் உள்ளடக்கியதாகும். இருப்பினும், பொதுமக்களின் கருத்துப்படி, 'சபா மொழிகள்' என்ற சொற்றொடர்[1] அந்த மாநிலத்தின் பூர்வீக மக்களுடன் (பூமிபுத்ரா) அடையாளம் காணக்கூடிய மொழிகளையே குறிக்கிறது.

எனவே, சபா மொழிகள் ஆஸ்திரோனீசிய மொழிகள் குடும்பத்தின் இந்தோனேசியப் பிரிவைச் சேர்ந்தவை என்றும் கூறலாம். பிலிப்பீன்சு மரானாவ் தீவைப் பிறப்பிடமாகக் கொண்ட இரானுன் மொழி மற்றும் சரவாக்கைப் பிறப்பிடமாகக் கொண்ட லுன் பாவாங் மொழி போன்ற சில சபா மொழிகள், கடந்த 70 முதல் 100 ஆண்டுகளுக்கு முன்புதான் சபா மண்ணில் குடியேறின என்ற போதிலும், இம்மொழிகளையும் சபாவின் பாரம்பரிய மொழிகளாகவே கருதலாம்

மொழிகள்

[தொகு]

வடகிழக்கு சபா மொழி

[தொகு]

தென்மேற்கு சபா மொழி

[தொகு]
  • வடக்கு சரவாக் மொழிகள்
    • பிந்துலு மொழி
    • பெரவான் பாராம் மொழிகள்
    • அப்போ டுவாட் மொழிகள்
    • கென்னியா மொழிகள்

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ ""The Sabah Malay Dialect (SMD) is a unique variant of Malay evolving in Kota Kinabalu, Sabah, shaped by its diverse socio-linguistic and cultural environment. "". academia.edu. Retrieved 15 August 2026.
  2. ↑ Lobel (2013b), pp. 36–68

நூல்கள்

[தொகு]
  • Adelaar, K. Alexander; Himmelmann, Nikolaus, eds. (2005). The Austronesian Languages of Asia and Madagascar (in ஆங்கிலம்). Oxon, UK: Routledge.
  • King, Julie K.; King, John Wayne, eds. (2015). Languages of Sabah: A Survey Report. Pacific Linguistics, Series C – No. 78 (in ஆங்கிலம்). Canberra: Research School of Pacific Studies, Australian National University. doi:10.15144/PL-C78.
  • Lobel, Jason William (2013a). Philippine and North Bornean Languages: Issues in Description, Subgrouping, and Reconstruction (PDF) (Ph.D. dissertation) (in ஆங்கிலம்). University of Hawai'i at Manoa.
  • Lobel, Jason William (2013b). "Southwest Sabah Revisited" (in en). Oceanic Linguistics 52 (1): 36–68. doi:10.1353/ol.2013.0013. 

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சபா_மொழிகள்&oldid=4639167" இலிருந்து மீள்விக்கப்பட்டது