சபா ஆசாத்
தோற்றம்
சபா ஆசாத் Saba Azad | |
|---|---|
2012இல் சபா ஆசாத் | |
| பிறப்பு | சபா சிங் கிரேவால்[1] 1 நவம்பர் 1985[2] தில்லி, இந்தியா |
| பணி |
|
| செயற்பாட்டுக் காலம் | 2008–தற்போது வரை |
| துணைவர் |
|
| உறவினர்கள் | சப்தர் ஆசுமி |
சபா ஆசாத் (Saba Azad) (பிறப்பு சபா சிங் கிரேவால், 1 நவம்பர் 1985) ஓர் இந்திய நடிகையும், நாடக இயக்குநரும் மற்றும் இசைக்கலைஞரும் ஆவார். இவர் மும்பையை தளமாகக் கொண்ட மேட்பாய்/மிங்க் என்ற இசைக்குழுவில் ஒருவராவார். தில் கபடி (2008) எனும் இந்திப்படத்தில் ராகா என்ற பாத்திரத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக பாலிவுட்டில் அறிமுகமானார். முஜ்சே பிராண்ட்ஷிப் கரோகே (2011) காதல் நகைச்சுவைத் திரைப்படத்தில் நடித்துள்ளார்.[3] 2016 ஒய்-ஃபிலிஸின் லேடீஸ் ரூம் என்ற வலைத்தொடரில் டிங்கோவாகவும் நடித்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Bahuguna, Lavanya (27 March 2017). "This Sikh Actress With An Islamic Name Explaining Her Religious Belief Is A Slap On The Face Of Extremists". IWB. Archived from the original on 19 May 2022. Retrieved 1 May 2022.
- ↑ "Birds of then". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 2011-12-19.
- ↑ "When Saba lost her tresses!". Hindustan Times (in ஆங்கிலம்). 2011-10-13. Retrieved 2020-05-20.