சபா. ஜெயராசா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பேராசிரியர் கலாநிதி சபா ஜெயராசா ஈழத்தின் புலமையாளர்களில் ஒருவர். பல கல்வியியல் மற்றும் உளவியல் நூல்களை எழுதியுள்ளார். மேலும் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகளும் எழுதி வருகிறார். இவர் ஊர்வீதி என்னும் கவிதைத் தொகுப்பினை வெளியிட்டுள்ளார்.

இவரது நூல்கள்[தொகு]

தமிழர் அறிக்கையும் பரத நடனமும்-2002

வெளி இணைப்புக்கள்[தொகு]

Noolagam logo.jpg
தளத்தில்
சபா. ஜெயராசா எழுதிய
நூல்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=சபா._ஜெயராசா&oldid=2715511" இருந்து மீள்விக்கப்பட்டது