சபாட் ரனா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சபாட் ரனா
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்தர
ஆட்டங்கள் 5 107
ஓட்டங்கள் 221 4947
மட்டையாட்ட சராசரி 31.57 35.33
100கள்/50கள் -/2 9/25
அதியுயர் ஓட்டம் 95 174
வீசிய பந்துகள் 36 1091
வீழ்த்தல்கள் 1 16
பந்துவீச்சு சராசரி 9.00 35.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- -
சிறந்த பந்துவீச்சு 1/2 2/8
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
5/- 83/-
மூலம்: [1]

சபாட் ரனா (Shafqat Rana, பிறப்பு: ஆகத்து 10 1943), பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 107 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1964 இலிருந்து 1969 வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சபாட்_ரனா&oldid=2714357" இருந்து மீள்விக்கப்பட்டது