சபரிமலை இரயில்வே
தோற்றம்
இந்தக் கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்தக் கட்டுரையைத் திருத்தி உதவுங்கள் |
| சபரிமலை இரயில்வே | |
|---|---|
| கண்ணோட்டம் | |
| நிலை | பணி துவக்கப்படவில்லை |
| உரிமையாளர் | இந்திய இரயில்வே |
| வட்டாரம் | கேரளம், இந்தியா |
| முனையங்கள் | |
| நிலையங்கள் | 20 (முன்மொழியப்பட்டுள்ளது) |
| இணையதளம் | http://www.sr.indianrailways.gov.in/ |
| சேவை | |
| சேவைகள் | அங்கமாலி - பெரும்பாவூர் - தொடுபுழா - எருமேலி |
| செய்குநர்(கள்) | தென்னக இரயில்வே |
| பணிமனை(கள்) | எர்ணாகுளம், கொல்லம் |
| தொழில்நுட்பம் | |
| வழித்தட நீளம் | 111 km (69 mi) |
| தட அளவி | 1,676 மிமீ (5 அடி 6 அங்) |
| இயக்க வேகம் | 110 km (68 mi) |
சபரிமலை இரயில்வே என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தின் அங்கமாலி முதல் எருமேலி வரை 111 கிமீ (69 மைல்) தூரம் அமையவுள்ள இரயில்பாதையின் பெயர் ஆகும். இப்பாதை 1998-ஆம் ஆண்டு இந்திய இரயில்வே திட்ட அனுமதி வழங்கியது.[1]
நிலையங்கள்
[தொகு]சபரிமலை இரயில்வே பாதையானது கேரளத்தின் கலாசார, இந்து சமய, மற்றும் வர்த்தக ரீதியிலான முக்கியமான இடங்களையும், சுற்றுலாத் தலங்களையும் இணைக்கும் விதமாக அமையவிருக்கிறது. மேலும் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் சாலைகளையே பயன்படுத்துவதால் விழாக்காலங்களில் அதிகமான தாமதங்களும் போக்குவரத்து தடைகளும் ஏற்படுகின்றன. இத்தகைய சாலைப் பயண சிக்கல்களை குறைக்கும் வகையில், இந்த இரயில் பாதை அமைக்கப்படவுள்ளது.
இத்திட்டத்தினை மூன்று கட்டங்களாக செயலாக்கப்படவுள்ளது.
முதற் கட்டம்
[தொகு]- அங்கமாலி
- காலாடி
- பெரும்பாவூர்
- ஓடக்களி
- கோத்தமங்கலம்
- மூவட்டுப்புழா
- வாழக்குளம்
- தொடுபுழா
- கரிங்குன்னம்
- இராமாபுரம்
- பாறஞ்ஞானம்
- செம்மலமட்டம்
- கஞ்சிராப்பள்ளி சாலை
- எருமேலி
இரண்டாம் கட்டம் (முன்மொழிவு)
[தொகு]- எருமேலி
- சபரிமலை விமான நிலையம்
- ரண்ணி
- பத்தனம்திட்டா
- கொண்ணி
- பத்தனாபுரம்
- புனலூர்
மூன்றாம் கட்டம் (முன்மொழிவு)
[தொகு]- புனலூர்
- கடக்கால்
- கிளிமானூர்
- வெஞ்ஞாரமூடு
- நெடுமங்காடு
- கட்டக்கடா
- பாலராமபுரம்
- விழிஞ்ஞம்
- ↑ [https://english.mathrubhumi.com/news/kerala/25-yr-old-dream-revived-angamalysabarimala-rail-project-back-on-track-with-14-stations-3-810-cr-cost-scnn3cvc "25-yr-old dream revived: Angamaly–Sabarimala rail project back on track with 14 stations, ₹3,810 Cr cost Read more at: https://english.mathrubhumi.com/news/kerala/25-yr-old-dream-revived-angamalysabarimala-rail-project-back-on-track-with-14-stations-3-810-cr-cost-scnn3cvc"]. மாத்ருபூமி (இதழ்) (திருவனந்தபுரம்). 04 சூன் 2025. https://english.mathrubhumi.com/news/kerala/25-yr-old-dream-revived-angamalysabarimala-rail-project-back-on-track-with-14-stations-3-810-cr-cost-scnn3cvc.
