சபரிநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சபரிநாதன் என்பவர் தமிழ் நவீனக் கவிஞர். தற்போது சென்னையில் உள்ள அரசு வேலைவாய்ப்பகத்தில் செயல் அதிகாரியாகப் பணிபுரிந்து வருபவர். கவிதை, திறனாய்வு, மொழிபெயர்ப்பு ஆகியவற்றைத் தொடர்ந்து எழுதி வருபவர்.

படைப்புகள்

  1. களம் காலம் ஆட்டம் (2011)
  2. வால் (2016)

மொழிபெயர்ப்பு

உறைபனிக்குக் கீழே (2010)

விருது

  1. இளம் கவிஞர்களுக்கான விகடன் விருது (2011, 2015)
  2. விஷ்ணுபுரம்-குமரகுருபரன் விருது (2017)

[1]

வெளி இணைப்பு

  1. tamil.thehindu.com/general/literature/...2016/article9454492.ecewww.sramakrishnan.com/?p=5930
  2. https://www.youtube.com/watch?v=1EUDPqhIq80
    1. சபரிநாதன் (2011). "[www.vikatan.com › ... › பேட்டி - கட்டுரைகள் களம்-காலம்-ஆட்டம்]". கவிதைத்தொகுதி. புது எழுத்து, காவேரிப்பட்டிணம், கிருஷ்ணகிரி. பார்த்த நாள் 23 சூன் 2017.
    "https://ta.wikipedia.org/w/index.php?title=சபரிநாதன்&oldid=2783713" இருந்து மீள்விக்கப்பட்டது