சுன் இ சியன்
தோற்றம்
(சன் யெட்-சன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சுன் இ சியன் Sun Yat-sen 孫文 孫中山 孫逸仙 | |
|---|---|
| சீனக் குடியரசின் அரசுத் தலைவர் பதில் | |
| பதவியில் ஜனவரி 1 1912 – ஏப்ரல் 1 1912 | |
| துணை அதிபர் | லி யுவான்ஹோங் |
| முன்னையவர் | புதிய பதவி |
| பின்னவர் | யுவான் ஷிக்காய் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 12 நவம்பர் 1866 சீனா |
| இறப்பு | 12 மார்ச்சு 1925 (அகவை 58) பெயிஜிங், சீனா |
| அரசியல் கட்சி | குவாமிங்தாங் |
| துணைவர்(கள்) | லு முஷென் (1885 – 1915) சூங் சிங்-லிங்(1915 – 1925) |
| முன்னாள் மாணவர் | ஹொங்கொங் சீன மருத்துவக் கல்லூரி |
| பணி | மருத்துவர் அரசியல்வாதி புரட்சியாளர் எழுத்தாளர் |
| சமயம் | கிறித்தவம்; சபையார்[1] |
சன் இ-சியன் (எளிய சீனம்: 孫逸仙; பின்யின்: Sūn Yìxiān; மரபுச் சீனம்: 孫中山; பின்யின்: Sūn Zhōngshān; ஆங்கிலம்:Sun Yat-sen; பிறப்பு: நவம்பர் 12, 1866; இறப்பு: மார்ச் 12, 1925) தற்கால சீனாவின் புரட்சித் தலைவர்களில் ஒருவர். புதிய தற்கால சீனாவின் தந்தை என இவர் போற்றப்படுகிறார். இவர் முன்வைத்த மக்களுக்கான மூன்று கொள்கைகள் (en:Three Principles of the People) சீன அரசியல் தத்துவத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவை. அவையானவை:
- 1. மக்களிடம் இருந்து அரசு - தேசியம்
- 2. மக்களின் அரசு - மக்களாட்சி
- 3. மக்களுக்கான அரசு - சமவுடமை
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Soong, (1997) p. 151-178