சன் ஒப் பாபிலோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சன் ஒப் பாபிலோன்
இயக்கம்முகமது அல் தரட்ஜி
தயாரிப்புஇசபெள்ளே சதித்
அடிய அல் தரட்ஜி
முகமது அல் தரட்ஜி[1]
கதைமுகமது அல் தரட்ஜி
மிதல் காசி
ஜென்னிபர் நோர்ரிட்கே
இசைகாத் அசெளரி
நடிப்புஷாசட ஹுசைன்
யாசிர் தாலிப்
ஒளிப்பதிவுமுகமது அல் தரட்ஜி
படத்தொகுப்புமுகமது அல் தரட்ஜி & பச்காலே சவன்சே
வெளியீடுசனவரி 2010 (2010-01)
ஓட்டம்90 நிமிடங்கள்[2][3]
நாடுஈராக்
மொழிஅரபு & குர்தி மொழி
ஆக்கச்செலவு$2,000,000
[4]

சன் ஒப் பாபிலோன் அரபு மொழி: ابن بابل ஆங்கில மொழி: Son of Babylon (பாபிலோனின் மகன்) என்பது முகமது அல் தரட்ஜி இயக்கி முகமது அல் தரட்ஜி மற்றும் ,மிதல் காசி ,ஜென்னிபர் நோர்ரிட்கே ஆகியோர் கதை அமைத்து ஜனவரி 2010 வெளிவந்த ஈராக்கிய குர்திதிரைப்படமாகும்.ஷாசட ஹுசைன், யாசிர் தாலிப் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.இத்திரைப்படமானது முகமது அல் தரட்ஜியின் ஒளிப்பதிவிலும் காத் அசெளரியின் இசையமைப்பிலும் வெளியானது.அரபு,ஜப்பானியம்,இத்தாலியம் , மற்றும் ஆங்கில மொழிகளிலெல்லாம் மொழிமாற்றம் செய்யப்படது.இந்த திரைப்படம் பல சர்வதேச விருதுகளையும் பெற்றுள்ளது

நடிகர்கள்[தொகு]

  • ஷாசட ஹுசைன்
  • யாசிர் தாலிப்

விருதுகள்[தொகு]

  1. 2010 ம் ஆண்டு 60 வது பெர்லின் பன்னாட்டு திரைப்பட விழாவில் மன்னிப்பு சபையின் திரைப்பட விருது மற்றும் ஆறுதல் பரிசும் [5]
  2. 2010 ம் ஆண்டு 47 வது கார்லவீ பன்னாட்டு திரைப்பட விழாவில் நேட்பக் விருது
  3. 2010 ம் ஆண்டு ரைண்டன்சே திரைப்பட விழாவில் சிறந்த சர்வதேச திரைப்படத்துக்கான விருது
  4. 2010 ம் ஆண்டு ஹவாய் பன்னாட்டு திரைப்பட விழாவில் சிறந்த கதைக் கருக்கான கிராண்ட் ஜூரி விருது
  5. 2010 ம் ஆண்டு எடின்பர்க் பன்னாட்டு திரைப்பட விழாவில் விசேட குறிப்புக்கான விருது

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சன்_ஒப்_பாபிலோன்&oldid=2129555" இருந்து மீள்விக்கப்பட்டது