சன்மார்க்கச் சங்கு (1946 சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சன்மார்க்கச் சங்கு இந்தியா, காரைக்காலிலிருந்து 1946ம் ஆண்டில் மாதமிரு முறை வெளிவந்த ஒரு இதழாகும்.

ஆசிரியர்[தொகு]

எம். எம். அலி

உள்ளடக்கம்[தொகு]

இசுலாமிய ஆக்கங்கள் இசுலாமிய கொள்கை விளக்க கட்டுரைகள் சிறுகதைகள், கவிதைகள், புதினங்கள், வாசகர் அரங்கம், வினாவிடை போன்ற பகுதிகள் இடம் பெற்றிருந்தன.