சன்னி ஜோசப்
Jump to navigation
Jump to search
சன்னி ஜோசப் (ஆகஸ்ட் 18, 1952ல் பிறந்தார்)என்பவர் இந்திய அரசியல்வாதி பேராவூரில் மே 2011 முதல் தற்போது வரை சட்டமன்ற உறுப்பினராவாவும் இருந்து வருகிறார். சன்னி ஜோசப் இந்திய தேசிய காங்கிரஸைச் சார்ந்த அரசியல் ஆர்வலர் ஆவார் மற்றும் இவர் ஒரு வழக்கறிஞரும் கூட. தற்போது அவர் U.D.F கண்ணூர் மாவட்டக் குழுவின் தலைவராக இருக்கிறார். [1]