சன்னிஹித் சரோவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Sannihit Sarovar Large
Sannihit Sarovar Large

அரியானா மாநிலத்தில் குருசேத்திர மாவட்டத்தில் தென்னசர் என்னும் இடத்தில் ஓடும் நதி சன்னிஹிட் சரோவர் புனித தலமாகும்.

அறிமுகம்[தொகு]

இங்குள்ள நதியில் நீராடினால் அசுவமேதையாகம் செய்த புண்ணியம் கிடைக்கும். பக்தர்கள் ஓவ்வொரு மாதமும் அமாவாசை நாட்களில் இங்கு நீராட வருகின்றனர்.

நதி நீர்[தொகு]

இப்புனித நதியில் நீராடினால் பக்தர்களின் மனக்கவலை, பிரச்சனைகள் தீரும் என இந்து மத நூல்கள் வாயிலாக அறியப்படுகிறது.

கடவுள்[தொகு]

இப்புனித நதியை சுற்றி விஷ்ணு, நாராயணன், லட்சுமி நாராயணன், அனுமன்,துர்க்கை ஆகிய கடவுள்களுக்கான கோவில்கள் உள்ளது. மகாபாரதக்கதையில் குருசேத்திரம்.

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சன்னிஹித்_சரோவர்&oldid=2802003" இருந்து மீள்விக்கப்பட்டது