உள்ளடக்கத்துக்குச் செல்

சன்சார்பூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சன்சார்பூர்
ਸੰਸਾਰਪੁਰ
கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்பஞ்சாப்
மாவட்டம்ஜலந்தர்
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்4,061
மொழிகள்
 • ஆட்சி்பஞ்சாபி
நேர வலயம்ஒசநே+5:30 (IST)

சன்சார்பூர் (Sansarpur) என்னும் நகரம் இந்திய பஞ்சாபில் ஜலந்தர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

வரலாறு

[தொகு]

சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு ஐந்து குடும்பங்கள் இந்த கிராமத்திற்கு வந்து வசித்தனர்.அவர்களின் வம்சாவளிகள் குளர் மற்றும் குந்தி அழைக்கப்படுகின்றனர்.

மக்கள் தொகை

[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, 4061 மக்கள் வசித்தனர். இவர்களில் 51% பேர் ஆண்கள், 49% பேர் பெண்கள் ஆவர். 75 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்றிருந்தனர்.[1]

நபர்கள்

[தொகு]

இந்தியாவின் குறிப்பிடத்தக்க ஹாக்கி விளையாட்டு வீரர்கள் பலர் சன்சார்பூரில் இருந்து பங்கு பெற்றுள்ளனர். [2]

  • குர்ஜித் சிங் குல்லார்,(1958) ஆசிய விளையாட்டுகள்
  • குர்தேவ் சிங் குல்லார், ஒலிம்பிக் வீரர்
  • உதம் சிங் குல்லார், ஒலிம்பிக் வீரர்
  • தர்சம் சிங், ஒலிம்பிக் வீரர்
  • அஜித் பால் சிங் குல்லார், ஒலிம்பிக் வீரர்
  • கலோனல் பால்பிர் சிங் குல்லார், ஒலிம்பிக் வீரர்
  • பால்பிர் சிங் குல்லார், ஒலிம்பிக் வீரர்
  • ஜஸ்ஜித் சிங் - ஹாக்கி விளையாட்டு வீரர் [3]

சான்றுகள்

[தொகு]
  1. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
  2. The Promised Land
  3. "சன்சார்பூரை திரும்பிப் பார்க்க வைத்த ஜஸ்ஜித் சிங்". தினமணி. பார்க்கப்பட்ட நாள் சூலை 4, 2015.

இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சன்சார்பூர்&oldid=3575216" இலிருந்து மீள்விக்கப்பட்டது