உள்ளடக்கத்துக்குச் செல்

சனே தகைச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேன்மைமிகு
சனே தகைச்சி
高市 早苗
2025 இல் தகைச்சி
சப்பான் பிரதமர்
பதவியில் உள்ளார்
பதவியில்
21 அக்டோபர் 2025
ஆட்சியாளர்நருஹித்தோ
முன்னையவர்சிகெரு இசிபா
லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
4 அக்டோபர் 2025
துணை அதிபர்டாரோ ஆசோ
முன்னையவர்சிகெரு இசிபா
அமைச்சர் அலுவலகங்கள்
பொருளாதார பாதுகாப்புத் துறை இணையமைச்சர்
பதவியில்
10 ஆகத்து 2022 – 1 அக்டோபர் 2024
பிரதமர்புமியோ கிசிடா
முன்னையவர்தகாயுகி கோபயாசி
பின்னவர்மினொரு கியூசி
உள்துறை மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர்
பதவியில்
11 செப்டம்பர் 2019 – 16 செப்டம்பர் 2020
பிரதமர்சின்சோ அபே
முன்னையவர்மசாடோசி இசிதா
பின்னவர்ரியோட்டா டகேடா
பதவியில்
3 செப்டம்பர் 2014 – 3 ஆகத்து 2017
பிரதமர்சின்சோ அபே
முன்னையவர்யோசிடகா சிண்டோ
பின்னவர்சைகோ நோடா
ஓக்கினாவா மாகாணம் மாநில அமைச்சர், வடக்குப் பிரதேச விவகாரங்கள்
பதவியில்
26 செப்டம்பர் 2006 – 26 செப்டம்பர் 2007
பிரதமர்சின்சோ அபே
முன்னையவர்யூரிகோ கொய்கே
பின்னவர்புமியோ கிசிடா
அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கொள்கைத் துறை இணையமைச்சர்
பதவியில்
26 செப்டம்பர் 2006 – 26 செப்டம்பர் 2007
பிரதமர்சின்சோ அபே
முன்னையவர்இவாவோ மசுடா
பின்னவர்புமியோ கிசிடா
பாலின சமத்துவம் மற்றும் சமூக விவகாரங்களுக்கான இணையமைச்சர்
பதவியில்
26 செப்டம்பர் 2006 – 26 செப்டம்பர் 2007
பிரதமர்சின்சோ அபே
முன்னையவர்குனிகோ இனோகுச்சி
பின்னவர்யோகோ கமிகாவா
உணவுப் பாதுகாப்புத் துறை இணையமைச்சர்
பதவியில்
26 செப்டம்பர் 2006 – 26 செப்டம்பர் 2007
பிரதமர்சின்சோ அபே
முன்னையவர்இவாவோ மசுடா
பின்னவர்சின்யா இசுமி
புத்தாக்கத் துறை இணையமைச்சர்
பதவியில்
26 செப்டம்பர் 2006 – 26 செப்டம்பர் 2007
பிரதமர்சின்சோ அபே
முன்னையவர்பதவி நிறுவப்பட்டது
பின்னவர்பதவி நீக்கப்பட்டது
பிரதிநிதிகள் சபை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
11 செப்டம்பர் 2005
முன்னையவர்டெட்சுசி நகமுரா
தொகுதிநாரா (இரண்டாவது) (2012–தற்போது வரை)
பெரும்பான்மை43,516 (20.38%)
பதவியில்
19 சூலை 1993 – 8 நவம்பர் 2003
தொகுதிநாரா (முதலாவது) (2000–2003)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு7 மார்ச்சு 1961 (1961-03-07) (அகவை 64)
யமட்டோ கொரியானா, நாரா, சப்பான்
அரசியல் கட்சிலிபரல் டெமாக்ரடிக் கட்சி (1996–தற்போது வரை)
பிற அரசியல்
தொடர்புகள்
துணைவர்கள்
  • டாக்கு யமமோடோ
    (தி. 2004; ம.மு. 2017)
  • (தி. 2021)
பிள்ளைகள்3
முன்னாள் மாணவர்கோபே பல்கலைக்கழகம்
கையெழுத்து
இணையத்தளம்Official website
Japanese name
Revised Hepburnதகைச்சி சனே

சனே தகைச்சி (Sanae Takaichi; பிறப்பு: 7 மார்ச் 1961) ஒரு யப்பானிய அரசியல்வாதி ஆவார். இவர் 2025 ஆம் ஆண்டு முதல் யப்பான் பிரதமராகவும், சப்பானிலுள்ள லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் தலைவராகவும் பணியாற்றி வருகிறார்.[1] இந்தப் பதவிகளை வகிக்கும் முதல் பெண்மணியாக இவர் அறியப்படுகிறார். நாரா மாகாணத்திலிருந்து இத்தகு பதவியேற்றுள்ள முதல் பெண்மணி என்ற பெருமையினைப் பெற்றவர். 1993 ஆம் ஆண்டு முதல் 2003 ஆண்டு வரை வரை சப்பான் பிரதிநிதிகள் சபை உறுப்பினராகவும், 2005 ஆம் ஆண்டு முதல், சின்சோ அபே மற்றும் புமியோ கிசிடா பிரதமர்களாக இருந்தபோது பல அமைச்சர் பதவிகளையும் வகித்துள்ளார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Sanae Takaichi makes history as Japan's first female prime minister". சைமா கலீல், யெவெட் டான். பிபிசி. 21 அக்டோபர் 2025. https://www.bbc.com/news/articles/c751z23n3n7o. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சனே_தகைச்சி&oldid=4399561" இலிருந்து மீள்விக்கப்பட்டது