சனாதன தர்மம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சனாதன தர்மம் என்பது பல ஆயிரம் ஆண்டுகளாக ஹிந்து மதத்த்தைக் குறித்துவந்த பெயராகும். ஹிந்து மதம் , இது, மனிதனால் உருவாக்கப்பட்டவற்றைக் கடந்து, தனிமனித விருப்பு வெறுப்புக்களைக் குறியாது, தூய உணர்வுபூர்வமான அறிவியலைக் குறிக்கும் சில ஆன்மீகக் கொள்கைகள் என்றும் நிலையானவையாக இருக்கின்றன என்ற எண்ணமே தவறானது. இது பிற மண்ணிலிருந்து இன்றைய இந்தியாவிற்கு கைபர் போலன் கணவாய் வழியாக வந்து இம்மண்ணின் பூர்வ குடிகளால் ஆரியர்கள் என்று அழைக்கப்பட்ட அகதி இனம், தான் என்றென்றும் இந்த நிலத்தில், இந்நிலத்தின் பூர்வ குடிகளை அடிமைப்படித்தி வாழ்வு நடத்திட ஏற்படுத்திய, ஆபாச, கற்பனை கதைகளை, சக மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தி அதை நம்ப வைத்து பிழைப்பு நடத்த,வேண்டி உருவாக்கப்பட்ட பொய்யான, சமத்துவமில்லா இக்காலத்திற்கு ஒவ்வாத கருத்துக்களை உடையது.

இவற்றையும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சனாதன_தர்மம்&oldid=2896776" இருந்து மீள்விக்கப்பட்டது