சனாகன்பீ தேவி
Appearance
பதக்க சாதனைகள் | ||
---|---|---|
நாடு இந்தியா | ||
மகளிர் கபடி | ||
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் | ||
2010 குவாங்சௌ | அணி |
சனாகன்பீ தேவி (Sanahanbi Devi) மகளிர் கபடி விளையாட்டில் இந்தியாவின் சார்பாக விளையாடக்கூடியவர் ஆவார். 2010 ஆம் ஆண்டு சீனாவின் குவாங்சௌ நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற கபடி அணியில் சனாகன்பீ தேவியும் ஓர் உறுப்பினராக இருந்தார்[1][2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Vinod, A. (Nov 29, 2010). "Kerala still in celebratory mood after Asiad impression". தி இந்து (The Hindu Group) இம் மூலத்தில் இருந்து 2 ஏப்ரல் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110402085824/http://www.hindu.com/2010/11/29/stories/2010112955731600.htm. பார்த்த நாள்: 15 December 2012.
- ↑ "Colourful start to district youth fete". தி இந்து (The Hindu Group). January 8, 2011. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/article1064839.ece. பார்த்த நாள்: 15 December 2012.