சனவரி 2009 முல்லைத்தீவு பொதுமக்கள் படுகொலைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சனவரி 2009 ஆம் ஆண்டில் இலங்கைப் படைத்துறை எறிகணை, வானூர்தித் தாக்குதல், நேரடித் தாக்குதல் மூலம் பல நூறு தமிழ் பொதுமக்களை முல்லைத்தீவில் படுகொலை செய்துள்ளது.

பெப்ரவர் 3[தொகு]

"50 ஆயிரத்துக்கும் அதிகமான இடம்பெயர்ந்த மக்களும், மேலும் 10 ஆயிரம் வரையான ஏற்கெனவே குடியிருந்த மக்களும் வாழ்ந்து வந்த சுதந்திரபுரம் மக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை தொடக்கம் பிற்பகல் 2:00 மணிவரை வரை சிறிலங்கா படையினர் அகோர எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.இன்றைய இந்த தாக்குதலில் 55 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 45 பேர் காயமடைந்துள்ளனர்." [1]

சனவரி 29[தொகு]

சனவரி 29, 50 மேற்பட்ட தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டு, பல நூறு பேர்கள் காயமடைந்தனர்.[2]

சனவரி 26[தொகு]

சனவரி 26 மட்டும் 300 பேர் பாதுகாப்பு வலையம் என இலங்கை அரசால் அறிவிக்கபட்ட பகுதியில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்காண மக்கள் காயம் அடைந்துள்ளனர்.[3]

தொடர்ந்து மூர்க்கமாண போரை எதிர்நோக்கியுள்ள இந்த மக்களுக்கு உணவு, மருந்து, தஞ்குமிடம் இல்லாமல் இன்னல்களை எதிர்நோக்கியுள்ளார்கள்.

விடுதலைப் புலிகள் மீது குற்றச்சாட்டு[தொகு]

மனித உரிமைகள் கண்காணிப்பகம் மக்களை சுதந்திரமாக வெளியேற விடவில்லை என குற்றம்சாட்டியுள்ளது. இலங்கைப் படைத்துறை புலிகள் மக்களை மனித கவசமாக பாவிப்பதாக குற்றம் சாட்டியுள்ளது.

இவற்றையும் பாக்க[தொகு]


ஈழப் போராட்ட
காரணங்கள்
தனிச் சிங்களச் சட்டம்
பெளத்தம் அரச சமயமாக்கப்படல்
இலங்கைக் குடியுரிமைச் சட்டம்
கல்வி தரப்படுத்தல் சட்டங்கள்
திட்டமிட்ட சிங்கள குடியேற்றம்
அரச பயங்கரவாதம்
யாழ் பொது நூலக எரிப்பு
சிங்களமயமாக்கம்
வேலைவாய்ப்பில் இனப்பாகுபாடு
சிங்களப் பேரினவாதம்
ஆட்கடத்தல்களும் காணாமல் போதல்களும்
அரச சித்திரவதை
பாலியல் வன்முறை
இலங்கைத் தமிழர் இனவழிப்பு
இலங்கையில் மனித இனத்துக்கெதிரான குற்றங்கள்

இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு

மேற்கோள்கள்[தொகு]

  1. நாளாந்தம் 5,000 வரையான பீரங்கிக் குண்டுகள்; புதுவகை எரிகுண்டுகள்; செவ்வாய் மட்டும் வன்னியில் 58 தமிழர்கள் படுகொலை
  2. Artillery barrage kills 44 civilians, 178 wounded in 'safety zone'
  3. Monday, 26 January 2009. More than 300 civilians feared killed, people bleed to death on streets. தமிழ்நெற் [1]

வெளி இணைப்புகள்[தொகு]