சனசமூக நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கூடுதல், பகிர்தல், அறிதல், விளையாடுதல் என சமூக தேவைகள் பலவற்றை பூர்த்தி செய்வதற்காக நிறுவப்படும் ஒரு சமூக நிறுவனமே சனசமூக நிலையம் ஆகும். பொதுவாக சனசமூக நிலையங்கள் இலாப நோக்கமற்ற, சமய/சாதி சார்பற்ற, அரசியல்/கட்சி சார்பற்ற, சமூக சேவையை முன்னிறுத்தும் உள்ளூர் மயப்பட்ட நிறுவனங்கள் ஆகும். இவற்றை சமய சார் அமைப்புகள் (கோயில், தேவாலையம், மசூதி), வியாபார நிலையங்கள், தனியார் அமைப்புகளில் இருந்து வேறுபடுத்தி பார்க்கலாம்.


சனசமூக நிலையங்களை பின்வருமாறும் வரையறை செய்யலாம்:


சனசமூக நிலையங்கள் இலங்கையில் பொதுவாக பல ஊர்களில் அமைந்திருக்கின்றன.


வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சனசமூக_நிலையம்&oldid=1425428" இருந்து மீள்விக்கப்பட்டது