சந்தோஷ் பாபு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டாக்டர் சந்தோஷ் பாபு

இந்திய ஆட்சிப்பணி அதிகாரியாக தமிழ்நாடு அரசுப் பணியிலிருக்கும் டாக்டர் சந்தோஷ் பாபு 1995 ஆம் ஆண்டு பிரிவு இந்திய ஆட்சிப்பணி அதிகாரியாவார். தற்போது தமிழ்நாடு மின்னணுவியல் கழகத்தின் நிர்வாக இயக்குனராகவும் இணைய வழி அரசின் இயக்குனராகவும் உள்ளார்.

இணைய தளங்கள்[தொகு]

இவர் அரசுப் பணியில் தனிப்பட்ட முறையில் செயல்பட்டு கீழ்காணும் இணைய தளங்களை சிறப்பாக உருவாக்கியிருக்கிறார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இதழ் ஆசிரியர்[தொகு]

  • சுய உதவிக்குழு இதழான "முற்றம்" இதழின் ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறார்.
  • தொழிலாளர் இதழான "உழைப்போர் உலகம்" இதழின் ஆசிரியராக இருந்திருக்கிறார்.
  • குழந்தைத் தொழிலாளர் இதழான "குருத்து" இதழின் ஆசிரியராக இருந்திருக்கிறார்.
  • தற்போது இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் சங்கத்தின் இதழின் ஆசிரியராக உள்ளார்.

அரசுப் பணிகள்[தொகு]

இவர் இந்திய ஆட்சிப்பணி அதிகாரியாக இதற்கு முன்பாக கீழ்காணும் பணிகளில் இருந்திருக்கிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்தோஷ்_பாபு&oldid=3356838" இருந்து மீள்விக்கப்பட்டது