சந்தோஷ் குமார் (அரசியல்வாதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சந்தோஷ் குமார் பீகாரிய அரசியல்வாதி ஆவார். இவர் ஜனதா தளம் கட்சியின் உறுப்பினர். இவர் பூர்ணியா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1976-ஆம் ஆண்டின் பிப்ரவரி ஐந்தாம் நாளில் பிறந்தார்.[1]

சான்றுகள்[தொகு]

  1. http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=4792 உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை