சந்தோஷி மாதா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சந்தோஷி மாதா
Santoshi Mata.jpg
தேவநாகரிसंतोषी माता
வகைDevi
இடம்Ganeshloka
மந்திரம்Om shri santoshi mahamaye gajanandam dayini shukravar priye devi narayani namostute
ஆயுதம்Sword, golden pot of rice and Trishula (trident)

சந்தோஷி மாதா(santosi mata),இந்திய பெண் கடவுள்களில் ஒருவர் ஆவார். சந்தோஷி மாதா என்பதற்கு, 'சந்தோஷத்தின் கடவுள்' அல்லது 'திருப்தியின் கடவுள்' என்று அழைக்கப்படுகிறார்.

      சந்தோஷி மாதா 1960களில் இருந்து பெண் தெய்வமாக கருதப்பட்டு வருகிறார்.இவரை தென்னிந்தியர்களைக் காட்டிலும் வட இந்தியர்களே அதிகமாக வணங்கி வருகின்றனர்.பெண்கள் வருடத்தில் பதினாறு(16) வெள்ளிக் கிழமைகள் விரதம்(virtual fast) இருந்து தங்களது பக்தியை வெளிப்படுத்துவர். இந்த விரதம் வட இந்தியாவில் மிகவும் பிரபலமானதாக கருதப்படுகிறது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்தோஷி_மாதா&oldid=2929599" இருந்து மீள்விக்கப்பட்டது