சந்தோசு ஜுவிகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சந்தோஷ் ஜுவிகர் ஓர் இந்தியத் திரைப்பட, நாடக நடிகர் ஆவார். இவர் இந்தி, மராத்தி மொழித் திரைப்படங்களிலும், நாடகங்களிலும் நடித்துள்ளார்[1].

திரைப்படங்கள்[தொகு]

  • செண்டா (2010)
  • பாங்கிரா (2010)
  • ரிங்கா ரிங்கா (2009)
  • சனே சௌகாதே (2008)
  • மும்பை மேரி ஜான் (2008)
  • சகி (2007)

மேற்கோள்கள்[தொகு]

  1. "Santosh Juvekar - the angry young man of Marathi cinema". பார்க்கப்பட்ட நாள் 24 March 2013.

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்தோசு_ஜுவிகர்&oldid=2711914" இலிருந்து மீள்விக்கப்பட்டது