சந்தையூர்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சந்தையூர் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றியம், சந்தையூர் ஊராட்சியில் உள்ள சிறு கிராமம் ஆகும். இக்கிராமம் சந்தையூர் ஊராட்சியின் தாய் கிராமம் ஆகும். கோப்பையநாயக்கனூர் ஜமீனின் தலைநகரம் ராஜதானிக்கோட்டையிலிருந்து சந்தையூருக்கு மற்றப்பட்டது. இந்த ஊர் சங்க காலத்தில் இருந்த்தறகு அடையாளமாக முதுமக்கள் தாழிகள் இங்கு கிடைத்துள்ளன[1].
சந்தை இருந்த காரணத்தால் சந்தையூர் என்று அழைக்கப்பட்டதாக கருதப்பட்டு வந்தது. தற்போது கிடைத்துள்ள கல்வெட்டு சான்றுகளின்படி சந்தன் என்ற அரசனால் சங்ககாலத்தில் உருவாக்கப்பட்டதால் இவ்வூருக்கு சந்தவூர் எனக்கு பெயர் வந்தது தெரிகிறது. இந்த ஊர் இந்த பகுதியை ஆண்ட நாயக்க மன்னரால் தலைநகரமாக உருவாக்கப்பட்டது. இந்த ஊர் ஜமீன் ஆயிரம் ஆண்டு பழமையானது கிபி 1900 வரை நாயக்கர் பாளையமாக இருந்தது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ .