சந்தேரி (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சந்தேரி (சட்டமன்றத் தொகுதி) (இந்தி: चंदेरी विधान सभा निर्वाचन क्षेत्र) (தொகுதி எண்:33) என்பது இந்தியாவின் மையப்பகுதியில் அமைந்துள்ள மத்தியப் பிரதேச மாநிலத்தின் 230 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதி அசோக்நகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1][2][3] இத்தொகுதி 2008 ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பிற்குப் பின் உருவாக்கப்பட்டதாகும்.

தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்[தொகு]

2013, மத்தியப் பிரதேச மாநில சட்டமன்றப் பொதுத்தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் கோபால் சிங் சவுகான் ஜாகிராஜா என்பவர் சந்தேரி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.[4] [5]

மேற்கோள்கள்[தொகு]