சந்தூர் சுப்பிரமணியர் கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சந்தூர் சுப்பிரமணியர் கோவில்
Santhoor Subramanya Temple
பெயர்
பெயர்:அருள்மிகு சுப்பிரமணியர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:கர்நாடகா
மாவட்டம்:உடுப்பி
அமைவு:சந்தூர்
கோயில் தகவல்கள்
மூலவர்:நாகா அவதாரத்தில் முருகன்
தாயார்:வள்ளி தெய்வானை
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை

சந்தூர் சுப்பிரமணியர் கோவில் என்பது கர்நாடக மாநிலம் படுபித்ரிக்கு அருகிலுள்ள சந்தூர் கிராமத்தில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோயிலாகும். இங்கு முருகன் பாம்புகளுக்கும் அதிபதியான சுப்ரமணியராக வணங்கப்படுகிறார்.[1] இங்கு கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் கந்த சஷ்டி, கிருஷஷ்டி மற்றும் நாக பஞ்சமி ஆகியவை அடங்கும்.[2] கந்த சஷ்டி விழாவின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வந்து, அதிகாலையில் கடவுளை தரிசனம் செய்து, சிறப்பு பூசைகள் செய்து, நல்ல உலட்நலம், செல்வம், செழிப்பு, அமைதி போன்றவற்றிற்காக சுப்பிரமணிய கடவுளை வேண்டிக்கொள்கிறார்கள்.[1]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 "Santoor: 'Shashti Mahotsava' in Santoor Subramanya temple". Kannadigaworld.com. பார்க்கப்பட்ட நாள் 17 December 2018.
  2. Mammedov, Dadaş. "Santhoor Subramanya Temple". www.wiki.en-us.nina.az (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2021-11-30. பார்க்கப்பட்ட நாள் 2021-11-30.