சந்து சர்வடே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சந்து சர்வடே
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை சுழல் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 9 171
ஓட்டங்கள் 208 7430
மட்டையாட்ட சராசரி 13.00 32.73
100கள்/50கள் -/- 14/38
அதியுயர் ஓட்டம் 37 246
வீசிய பந்துகள் 658 27533
வீழ்த்தல்கள் 3 494
பந்துவீச்சு சராசரி 124.66 23.54
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 26
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 3
சிறந்த பந்துவீச்சு 1/16 9/61
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
-/- 91/-
மூலம்: [1]

சந்து சர்வடே (Chandu Sarwate, பிறப்பு: சூலை 22 1920 - இறப்பு: டிசம்பர் 23 2003) இந்தியத் தேசிய துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் ஒன்பது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 171 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இந்தியத் தேசிய அணியினை இவர் 1946 – 1951 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்து_சர்வடே&oldid=3007289" இருந்து மீள்விக்கப்பட்டது