சந்தீப் தோமர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சந்தீப் தோமர்
Indian Navy wrestler Sandeep Tomar.png
விளையாட்டு
நாடு இந்தியா
விளையாட்டு தனி மற்போர்
நிகழ்வு(கள்) 57 kg

சந்தீப் தோமர் (Sandeep Tomar) (பிறப்பு: மலக்பூர், பாகுபத் மாவட்டம், உத்தரப்பிரதேசம்)[2] ஓர் இந்திய ஆண் மற்போராளி. இவர் ஆடவர் 55 கிகி தனிவகைப் பகுப்பில் போட்டியிடுகிறார். இவர் ஜாட் சமூகத்தைச் சார்ந்தவர். இவரின் பயிற்சியாளர் குல்தீப் சிங் ஆவார். 2011 ஆம் ஆண்டிலிருந்து குல்தீப் சிங் இவருக்கு பயிற்சி அளித்துக் கொண்டிருக்கிறார்.

போட்டிகள்[தொகு]

  • 2016 கோடைக்கால ஒலிம்பிக்
ஆடவருக்கான 57 கிலோ தனிப்பிரிவு போட்டியில் பங்கேற்று, விக்டர் லெபெதேவிடம் 7 - 3 எனும் புள்ளிகள் கணக்கில் முதல் சுற்றிலேயே தோற்றார். விக்டர் லெபெதேவ் இரண்டாவது சுற்றில் ஈரானின் ஹசன் ரஹிமிடம் தோற்றதால் வெண்கலப் பதக்கம் வெல்ல நடத்தப்படும் ரெபிசேஜ் சுற்றிலும் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "2013 - COMMONWEALTH WRESTLING CHAMPIONSHIPS". Commonwealth Amateur Wrestling Association (CAWA). பார்த்த நாள் 21 February 2016.
  2. Sandeep Tomar- Times of India

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்தீப்_தோமர்&oldid=2719679" இருந்து மீள்விக்கப்பட்டது