சந்தீப் குமார் (படகோட்டம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சந்தீப் குமார் (படகோட்டம்)
தனிநபர் தகவல்
இயற் பெயர்சந்தீப்
பிறந்த பெயர்அனி
முழு பெயர்சந்தீப்
சுட்டுப் பெயர்(கள்)சந்தி
தேசியம்இந்தியர்
பிறப்புஆகத்து 21, 1984 (1984-08-21) (அகவை 36)
பரத்பூர்
வசிப்பிடம்பரத்பூர்
உயரம்5அடி 6 இஞ்ச்
எடை50கிலோ
விளையாட்டு
நாடுஇந்தியா
பல்கலைக்கழகம் அணிmjpru
10 ஜூலை 2013 இற்றைப்படுத்தியது.

சந்தீப் குமார் (Sandeep Kumar) 2012 இலண்டன் ஒலிம்பிக்கில் ஆடவர் தாழெடை இரட்டைத்துடுப்பு படகோட்டத்தில் இந்தியா சார்பில் கலந்துகொண்டார்.[1] [2]

மேற்கோள்கள்[தொகு]