சந்திரஹாசன் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சந்திர ஹாசா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சந்திரஹாசன்
இயக்குனர் பிரபுளா கோஷ்
தயாரிப்பாளர் பயனியர் பிலிம்ஸ்
நடிப்பு வி. என். சுந்தரம்
பி. வி. ரெங்காச்சாரி
பி. சி. சீதாராமன்
டி. சுந்தரம்
எம். ஆர். சந்தானலட்சுமி
சி. எஸ். சாரதாம்பாள்
டி. சுசீலாதேவி
ராஜம்
வெளியீடு 1936
நாடு இந்தியா
மொழி தமிழ்

சந்திரஹாசன் 1936 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பிரபுளா கோஷ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. என். சுந்தரம், பி. வி. ரெங்காச்சாரி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

உசாத்துணை[தொகு]