சந்திர பிரகாசு ஜோசி
தோற்றம்
சந்திர பிரகாசு ஜோசி | |
|---|---|
| இந்திய மக்களவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 5 சூன் 2014 | |
| முன்னையவர் | கிரிஜா வியாஸ் |
| தொகுதி | சித்தோர்கர் |
| தலைவர், பாரதிய ஜனதா கட்சி, இராசத்தான் | |
| பதவியில் 23 மார்ச் 2023 – 25 சூலை 2024 | |
| முன்னையவர் | சதீசு போனியா |
| பின்னவர் | மதன் இரத்தோர் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 4 நவம்பர் 1975 சித்தோர்கார் மாவட்டம், இராசத்தான், இந்தியா |
| தேசியம் | இந்திய மக்கள் |
| துணைவர் | ஜோயோட்சனா ஜோசி |
| பிள்ளைகள் | 2 |
| வாழிடம் | சித்தோர்கார் |
24 மார்ச்சு, 2023 | |
சந்திர பிரகாசு ஜோசி (Chandra Prakash Joshi; பிறப்பு 4 நவம்பர் 1975) ஓர் இந்திய அரசியல்வாதியும் சித்தோர்கர் மக்களவைத் தொகுதியிலிருந்து 16, 17, 18ஆவது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரும் ஆவார். இவர் 2014-இல் முதல் முறையாக மக்களவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2013ஆம் ஆண்டில் இராஜத்தானில் பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார்.[1] இவர் ஆர்எஸ்எஸ் பின்னணியிலிருந்து வந்தவர்.[2]
வகித்தப் பதவிகள்
[தொகு]இராசத்தான், பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா மாநிலத் தலைவராக பணியாற்றிய இவர் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவரும் ஆவார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ JP Nadda appoints Chittorgarh MP CP Joshi as Rajasthan BJP president
- ↑ Hebbar, Nistula (2023-03-23). "BJP appoints new State chiefs for Delhi, Bihar and Rajasthan" (in en-IN). The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/news/national/other-states/bjp-names-virendra-sachdeva-cp-joshi-ef-of-delhi-rajasthan-and-bihar-units/article66652080.ece.
வெளி இணைப்புகள்
[தொகு]- சந்திர பிரகாஷ் ஜோஷியின் தேர்தல் பகுப்பாய்வு[தொடர்பிழந்த இணைப்பு]
- இந்திய நாடாளுமன்ற இணையதளத்தில் சந்திர பிரகாஷ் ஜோஷி சுயவிவரம்
வார்ப்புரு:17th LS members from Rajasthanவார்ப்புரு:16th LS members from Rajasthan