சந்திர பாரதி
தோற்றம்
சந்திர பாரதி Chandra Bharati | |
|---|---|
| பிறப்பு | c. 1525 பார்பேட்டா |
| இறப்பு | 1578 (அகவை 52–53) |
| தொழில் | கவிஞர் |
| மொழி | அசாமிய மொழி |
| குடும்பத்தினர் | பாட்டாதேவச (மகன்) |
சந்திர பாரதி (Chandra Bharati) இந்தியாவின் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர் ஆவார். 1525 – 1578) 16 ஆம் நூற்றாண்டின் கவிஞர், இலக்கியவாதி மற்றும் சமசுகிருத இலக்கண வல்லுநர் என்று அறியப்படும் இவர் 1525 ஆம் ஆண்டு முதல் 1578 ஆம் ஆண்டு வரை வாழ்ந்துள்ளார்.[1] அசாம் மாநிலத்தின் காம்ரூப்பு மண்டலத்தின் பார்பேட்டாவைச் சேர்ந்தவர். பிரம்மபுத்திராவின் அருகே உள்ள ராசத்துவாரில் உள்ள மலையில் உள்ள ஒரு கல் பலகையில் உள்ள கல்வெட்டு, அந்த மலை சந்திர பாரதியின் வசிப்பிடமாக இருந்ததாகக் கூறுகிறது.[2]
குடும்பம்
[தொகு]சந்திர பாரதி மனைவியின் பெயர் தாரா தேவி என்பதாகும். அவர்களின் மகன் பாட்டாதேவா "அசாமி உரைநடையின் தந்தை" என்று அறியப்பட்டார்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Dalal, Roshen (2014). Hinduism: An Alphabetical Guide. Penguin UK.
- ↑ Barua, Dāsa, Harendranath, Yogeśa (1992). Reflections on Assam, 1944-1983: a collection of writings. Harendranath Barua Memorial Society. p. 75.
{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link) - ↑ Datta, Amaresh (1987). Encyclopaedia of Indian Literature. Sahitya Akademi. p. 480.