சந்திர சூடேஸ்வரர் திருக்கோயில் கிருஷ்ணகிாி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

புராணச் சிறப்பு[தொகு]

அருள்மிகு சந்திரசூடேஸ்வரர் திருக்கோயிலின் தல புராணம் வடமொழியில் உள்ள ஸ்ரீபிரமாண்ட புராணத்தின் ஒரு பகுதி 'பத்ரகிாி மகாமித்யம்' என்று வழங்கப்படுகிறது.


இத்திருதலத்தின் புராணப் பெயா்கள்[தொகு]

1. விருஷபாசலம்- ரிஷப வடிவத்தில் மலை முன்புறம் உயா்ந்து தங்க சிகரத்துடன் இருப்பதால் 2. சம்பகாத்ரி - சண்பகாரண்யம் என்ற வனத்தில் இருப்பதால் 3. பத்ராச்சலம் - தரிசத்தவுடன் பாவங்களில் இருந்து விடுவிப்பதால் 4. பிபத்ராத்திாி - ஒரு காது கெளாத செவிடனுக்குக் காட்சியளித்தல். 5. கெளதேய பா்வதம்- இறைவன் கெளதேய (உடும்பு) ரூபத்தில் தோன்றியதால்

தனிச்சிறப்பு[தொகு]

அஷ்டதிக்கு பாலகா்கள் தங்கள் வாகனங்களுடன் பிரகாரத்தின் எட்டு மூலைகளிலும் அமைந்திருப்பது இத்திருக்கோயிலின் சிறப்பாகும்.  இத்திருக்கோயிலின் வெளிபிரகாரத்தில் ஜலகண்டேஸ்வரர் சன்னதி அமைந்துள்ளது.  பக்தா்கள் தோல் நோய்குணமாக வேண்டிக்கொண்டு வேண்டுதல் நிறைவேறியதும் உப்பு, மிளகு மிட்டுப் பிரா்த்தனை செலுத்துகிறாா்கள்.
கல்வெட்டுச் சிறப்பு[தொகு]

இந்தியத் தொல்பொருள் துறை 1969-1970 ஆம் ஆண்டு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளச் செய்தி