சந்திரோதய வித்தியாசாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சந்திரோதய வித்தியாசாலை உரும்பிராய் எனும் ஊரில் 1882 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

இதன் அமைவிடம் உரும்பிராய் சந்தியிலிருந்து 200 மீட்டர் தூரத்தில் மருதனார்மடம் செல்லும் பாதையில் உள்ளது.

இங்கு ஆண்டு 1 தொடக்கம் 8 வரையிலான 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயிலுகின்றனர். உரும்பிராயில் பல புகழ் பூத்த கல்விமான்களை இப்பாடசாலை உருவாக்கியுள்ளது.