உள்ளடக்கத்துக்குச் செல்

சந்திரேசு குமாரி கடோச்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சந்திரேசு குமாரி கடோச்
கலாச்சார அமைச்சகம்
பதவியில்
2012–2014
குடியரசுத் தலைவர்பிரணாப் முகர்ஜி
பிரதமர்மன்மோகன் சிங்
Vice Presidentமுகம்மது அமீத் அன்சாரி
முன்னையவர்செல்ஜா குமாரி
பின்னவர்ஸ்ரீபாத் யசோ நாயக்[1]
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
2009–2014
குடியரசுத் தலைவர்பிரணாப் முகர்ஜி
பிரதமர்மன்மோகன் சிங்
Vice Presidentமுகம்மது அமீத் அன்சாரி
முன்னையவர்ஜஸ்வந்த் சிங் பைசோனி
பின்னவர்கஜேந்திர சிங் செகாவத்
தொகுதிஜோத்பூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
சந்திரேசு குமாரி சிங்

1 பெப்ரவரி 1944 (1944-02-01) (அகவை 80)
ஜோத்பூர், இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்ஆதித்தியா கடோச் (1968–முதல்)
பிள்ளைகள்ஐசுவரியா சிங் (பி.1970)
வாழிடம்(s)புது தில்லி (அலுவல்)
ஜோத்பூர் (இல்லம்)
முன்னாள் கல்லூரிஜெய் நாராயணன் வியாசு பல்கலைக்கழகம்

சந்திரேசு குமாரி கடோச் (Chandresh Kumari Katoch)(பிறப்பு: பிப்ரவரி 1, 1944) என்பவர் இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்தியாவின் மத்திய அரசாங்கத்தின் முன்னாள் பண்பாட்டுத் துறை அமைச்சர் ஆவார். இவர் ஜோத்பூர் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில் உறுப்பினராக உறுப்பினராக இருந்தார்.[2] கடோச் 28 அக்டோபர் 2012 அன்று இந்திய அரசாங்கத்தில் மத்திய அமைச்சராகப் பதவியேற்றார். மேலும் இவருக்குக் கலாச்சார அமைச்சகத்தின் பொறுப்பு வழங்கப்பட்டது.[3] இவர் ஜோத்பூரின் மகாராஜா அன்வந்த் சிங் மற்றும் மகாராணி கிருஷ்ண குமாரி ஆகியோரின் மகள் ஆவார். இவர் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ராஜா ஆதித்திய தேவ் சந்த் கடோச்சுடன் காங்க்ராவின் அரச குடும்பத்தில் திருமணம் செய்து கொண்டார்.[4] இவர் 2014 இந்திய பொதுத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.[5]

வகித்தப் பதவிகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Ministries, Government of India Ministry of Culture".
  2. "Lok Sabha". Archived from the original on 1 February 2013. பார்க்கப்பட்ட நாள் 28 October 2012.
  3. Jodhpur`s Chandresh Kumari inducted in Cabinet
  4. Royal Kangra / Present Family and their Businesses பரணிடப்பட்டது 22 சூலை 2013 at the வந்தவழி இயந்திரம்
  5. "Election Results: Rajasthan royals swept away in Modi tsunami - Times of India". The Times of India.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்திரேசு_குமாரி_கடோச்&oldid=3666384" இலிருந்து மீள்விக்கப்பட்டது