சந்திராதிப் நர்கே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சந்திராதிப் நா்கே
चंद्रदीप नरके
மகாராட்டிர சட்டமன்ற உறுப்பினா்
தொகுதி கர்வீர்
தனிநபர் தகவல்
பிறப்பு 20 அக்டோபர் 1967 (1967-10-20) (அகவை 52)
தேசியம்  இந்தியா
அரசியல் கட்சி சிவ சேனா
சமயம் இந்து
இணையம் chandradeepnarake.com

சந்திராதிப் நர்கே (மராத்தி: चंद्रदीप नरके), சிவ சேனா கட்சியைச் சார்ந்த அரசியல்வாதி ஆவார். மகாராட்டிரம், கோலாப்பூர் மாவட்டத்தைச் சார்ந்த இவர், தற்போது கர்வீர் சட்டசபை தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிவசேனா கட்சியைச் சார்ந்த உறுப்பினர் ஆவார்.[1] இவா் மகாராட்டிர சட்டப் பேரவைக்கு 2009 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் நடந்த தோ்தல்களில் தொடா்ச்சியாக இருமுறை தோ்ந்தெடுக்கப்பட்டாா்.[2]

நிலைகள் நடைபெற்றது[தொகு]

  • 2009: மகாராட்டிர சட்டப் பேரவைக்கு (முதல் முறை) தேர்ந்தெடுக்கப்பட்டார்
  • 2014: மகாராட்டிர சட்டப் பேரவை (2 வது முறை) மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்  

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்திராதிப்_நர்கே&oldid=2719674" இருந்து மீள்விக்கப்பட்டது