சந்திரஹாரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சந்திரஹாரம்
இயக்குனர்கமலாகர காமேஸ்வர ராவ்
தயாரிப்பாளர்நாகிரெட்டி, சக்ரபாணி
திரைக்கதைதஞ்சை ராமையாதாஸ்
இசையமைப்புகண்டசாலா
நடிப்புஎன். டி. ராமராவ், சாவித்திரி
ஒளிப்பதிவுமார்க்கஸ் பார்ட்லே
படத்தொகுப்புஜம்புலிங்கம்
கலையகம்விஜயா புரொடக்ஷன்ஸ்
வெளியீடு6 சனவரி 1954 (1954-01-06)(இந்தியா)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சந்திரஹாரம் 1954 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய தமிழ்த் திரைப்படமாகும். தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படத்தை, கமலாகர காமேஸ்வர ராவ் இயக்கியிருந்தார். என். டி. ராமராவ், சாவித்திரி, ஸ்ரீரஞ்சனி, எஸ். வி. ரங்கராவ், ரேலங்கி, சூரியகாந்தம், ருஷ்யேந்திரமணி ஆகியோர் நடித்திருந்தனர். பிங்கலி நாகேந்திர ராவ் எழுதிய கதைக்கு தஞ்சை ராமையாதாஸ் வசனம் எழுதியதோடு பாடல்களையும் இயற்றினார். கண்டசாலா இசையமைத்தார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 1. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039). முதல் பதிப்பு டிசம்பர் 2014. பக். 70 - 71. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்திரஹாரம்&oldid=2500614" இருந்து மீள்விக்கப்பட்டது