சந்திரலேகா (1948 திரைப்படம்)
Appearance
சந்திரலேகா | |
---|---|
இயக்கம் | எஸ். எஸ். வாசன் |
தயாரிப்பு | எஸ். எஸ். வாசன் ஜெமினி |
கதை | கதை கே. ஜே. மகாதேவன் கிட்டு நைனா கொத்தமங்கலம் சுப்பு |
இசை | எஸ். ராஜேஸ்வர ராவ் |
நடிப்பு | எம். கே. ராதா ரஞ்சன் என். எஸ். கிருஷ்ணன் எல். நாராயணராவ் வேலாயுதம் டி. ஆர். ராஜகுமாரி சுந்தரிபாய் டி. ஏ. மதுரம் பி. ஏ. சுப்பையா பிள்ளை |
ஒளிப்பதிவு | கே. ராம்நாத் |
வெளியீடு | ஏப்ரல் 9, 1948 |
நீளம் | 18364 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சந்திரலேகா 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். எஸ். வாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. ராதா, என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.