சந்திரபாகா அணை
தோற்றம்
| சந்திரபாகா அணை Chandrabhaga Dam | |
|---|---|
| அதிகாரபூர்வ பெயர் | சந்திரபாகா அணை |
| அமைவிடம் | அமராவதி |
| புவியியல் ஆள்கூற்று | 21°20′30″N 77°23′26″E / 21.34167°N 77.39056°E |
| இடிக்கப்பட்டது | N/A |
| உரிமையாளர்(கள்) | மகாராஷ்டிர அரசு, இந்தியா |
| அணையும் வழிகாலும் | |
| வகை | மண்நிரப்பு அணை |
| தடுக்கப்படும் ஆறு | சந்திரபாகா ஆறு |
| உயரம் | 44.7 m (147 அடி) |
| நீளம் | 1,573 m (5,161 அடி) |
| கொள் அளவு | 2,952 km3 (708 cu mi) |
| நீர்த்தேக்கம் | |
| மொத்தம் கொள் அளவு | 41,248 km3 (9,896 cu mi) |
| மேற்பரப்பு பகுதி | 3,262 km2 (1,259 sq mi) |
சந்திரபாகா அணை (Chandrabhaga Dam) என்பது இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தில் உள்ள அமராவதி மாவட்டத்தில் சந்திரபாகா ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ளது. இது மண், கல் போன்ற இயற்கை பொருட்களைக் கொண்டு கட்டப்பட்ட அணையாகும். இந்த அணையின் கொள்ளளவு 708 மில்லியன் கன அடி ஆகும்.[1]
விவரக்குறிப்புகள்
[தொகு]அணையின் மிகத் தாழ்வான அடித்தளத்திலிருந்து இதன் உயரம் 44.7 மீட்டர் (147 அடி) ஆகும். அதே சமயம் அணையின் நீளம் 1573 மீட்டர் (5161 அடி) ஆகும். இதன் கொள்ளளவு 2952 கன கிலோமீட்டர் (708 கன மில்லியன்) ஆகும். அணையின் மொத்த சேமிப்புத் திறன் 41,427.00 கன கிலோமீட்டர் (9,938.87 கன மில்லியன்) ஆகும்.[2]
நோக்கம்
[தொகு]- பாசனம்
- நீர் மின்சாரம்
- நீர் வழங்கல்
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Chandrabhaga D03111". Archived from the original on 12 April 2013. Retrieved 1 March 2013.
- ↑ Specifications of large dams in India பரணிடப்பட்டது 21 சூலை 2011 at the வந்தவழி இயந்திரம்