சந்திரசேனா (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சந்திரசேனா
இயக்கம்வி. சாந்தாராம்
தயாரிப்புபிரதாப் பிலிம் கோ.
நடிப்புஷெசாஸ்த்ரி
சுந்தர்ராஜன்
பி. எஸ். ஸ்ரீநிவாசன்
கே. நடராஜன்
ரஜீவி டி. டி. கனகம்
எஸ். பங்கஜம்
நீளம்15000 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சந்திரசேனா 1935 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. சாந்தாராம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஷெசாஸ்த்ரி, சுந்தர்ராஜன் மற்றும் பலரும் நடித்துள்ளனர். இதுவே தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் ஒரே காலத்தில் தயாரிக்கப்பட்ட முதலாவது திரைப்படம் ஆகும்[1].

மேற்கோள்கள்[தொகு]

  1. குண்டூசி (இதழ்), அக்டோபர் 1951, பக். 82