சந்திரசேகர் அகாஷே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சந்திரசேகர் அகாசே
சந்திரசேகர் அகாசே-1950 களில்
முதன்மை செயல் அலுவலர் - பிர்கான் மகாரட்டிர சுகர் சின்டிகேட் லிமிடெடு
பதவியில்
செப்டம்பர் 21, 1934 – ஜூன் 9, 1956
பின்னவர்ஜகதீசு பண்டிட்ராவ் அகாசே
போர் மாநிலக் கவுன்சில் தலைவர்
பதவியில்
1932–1934
ஆட்சியாளர்கள்இரகுநாதராவ் II சங்கரராவ், போரின் 11 ஆம் அரசர்
போர் மாநிலக் கவுன்சில் செயலர்
பதவியில்
1932–1932
ஆட்சியாளர்கள்இரகுநாதராவ் II சங்கரராவ், போரின் 11 ஆம் அரசர்
போர் மாநில தலைமை வழக்கறிஞர்
பதவியில்
1920–1932
ஆட்சியாளர்கள்சங்கரராவ் சிம்னாஜிராவ், போரின் 10 ஆம் அரசர் (1922 வரை); இரகுநாதராவ் II சங்கரராவ், போரின் 11 ஆம் அரசர் (1932 வரை)[1][2]
முன்னையவர்கோவிந்து அகாசே II
பின்னவர்பதவி நீக்கப்பட்டது
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1888-02-14)14 பெப்ரவரி 1888
போர், போர் மாநிலம், புனே ஏஜென்சி, பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு
இறப்பு9 சூன் 1956(1956-06-09) (அகவை 68)
புனே, மகாராட்டிரம், இந்தியா
காரணம் of deathமாரடைப்பு
துணைவர்இந்திராபாய் அகாசே
பிள்ளைகள்11
பெற்றோர்(s)கோவிந்து அகாசே II (தந்தை), இராதாபாய் அகாசே (தாய்)[3]
முன்னாள் கல்லூரிபெர்க்குசன் கல்லூரி (இளங்கலை), மும்பை அரசு சட்டக் கல்லூரி (L.L.B.)
வேலைதொழிலதிபர், வழக்கறிஞர்[4], ஆசிரியர்


சந்திரசேகர் அகாசே (ஆங்கில மொழி: Chandrashekhar Agashe, மராத்தி: चंद्रशेखर आगाशे; 14 பிப்ரவரி 1888 - 9 ஜூன், 1956) ஒரு இந்திய தொழிலதிபர் மற்றும் வழக்கறிஞர் ஆவார். இவர் பிர்கான் மகாராட்டிர சர்க்கரை சிண்டிகேட் லிமிடெடு நிறுவனத்தை நிறுவியவர்.[5][6] அந்நிறுவனம் தொடங்கப்பட்ட 1934 ஆம் ஆண்டு முதல் 1956 இல் அவர் இறப்புவரை அந்நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலராகப் பணியாற்றினார்.

குறிப்புகள்[தொகு]

  1. "Bhor Princely State (9 gun salute)". Archived from the original on 2018-07-24. பார்க்கப்பட்ட நாள் 2021-07-14.
  2. Agashe & Agashe 2006, ப. 61.
  3. Ranade 1974, ப. 61, आगाशे, चंद्रशेखर गोविंद.
  4. Karandikar 1992, ப. 10, 11.
  5. Bapat & Bapat 2007, ப. 603–604.
  6. "Shri Chandrashekhar Govind Agashe". Annals of the Bhandarkar Oriental Research Institute. vol. 36, no. 3/4. Bhandarkar Oriental Research Institute. 1955. பக். 382. 

நூலியல்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்திரசேகர்_அகாஷே&oldid=3552850" இலிருந்து மீள்விக்கப்பட்டது