சந்திரக்கலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சந்திரக்கலை என்பது மலையாள எழுத்துமுறையில் உள்ள எழுத்து. இது தமிழில் உள்ள புள்ளிக்கு இணையானது. தமிழில் உள்ள புள்ளியைப் போன்ற மெய்யெழுத்துக்களைக் குறிக்கப் பயன்படுகிறது. அரபி மொழியில் இருந்து பெற்ற சொற்களிலும் பயன்படுத்தப்படுகிறது.

சந்திரக்கலையின் பயன்பாடு முந்தைய மலையாளத்தில் இருந்திருக்கவில்லை. சில கூட்டு எழுத்துகள் அச்சு இயந்திரங்களில் இல்லாமையாலும், அவற்றைப் பிரித்து எழுதும்போது சந்திரக்கலை பயன்பட்டது. இதன் தோற்றம் பிறை நிலவை ஒத்திருக்கும்.

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்திரக்கலை&oldid=1652499" இருந்து மீள்விக்கப்பட்டது